தவில் - நாதஸ்வர கச்சேரி
Beschreibung
யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கில் உள்ள காளி கோவில் என்று அழைக்கப்படும் கந்தர்வளவு ஶ்ரீ மகா கணபதிப் பிள்ளையார் கோவிலில் கடந்த சனிக்கிழமை (01.09.12) நடைபெற்ற பூங்காவன நிகழ்வில் பிரபல தவில் - நாதஸ்வர வித்துவான்கள் நடத்திய இசைக் கச்சேரி.
